Monthly Archives: December 2013

புதிய அறக்கட்டளையும், அதன் மீதான புதுவிதமான துர்-பிரச்சாரமும்

தமிழர்கள் சந்தேகத்திற்கு பெயர் போனவர்கள்! நல்ல காரியமோ, கெட்ட காரியமோ, ஒரு விஷயத்தில் புதிய கோணத்தில் சிந்திப்பதாக நினைத்து இந்த சமுதாயத்தில் நடைபெறும் நல்ல பல விஷயங்களை விஷக்கண் கொண்டு பார்ப்பது சிலருக்கு வழக்கமாகி விட்டது. பொதுவாக நான் இது போன்ற துர் விவாதத்தில் ஈடுபடுவதை தவிர்த்தே வருவேன், ஆனால் இன்று நான் இணையத்தில் முகப்புத்தகத்தில் கண்ட ஒரு பதிவு என்னை மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. படிப்பவர்களின் வசதிக்காக அந்த பதிவினை இங்கே ஸ்கிரீன் ஷாட் தந்துள்ளேன். ஸ்கிரீன்ஷாட்  வேலுமணி தூயவன் என்பவர் இட்டிருக்கும்

Read more