உங்கள் நிறுவன எலக்டிரிஷியன்களுக்கான பயிற்சிப்பட்டறை

எங்களது நிறுவனம் நமது திருப்பூர் நிறுவனங்களின் மின் பொறியாளர்களுக்கான பயிற்சிப்பட்டறை அதாவது டிரையினிங் புரோக்ராம் நடத்துகிறது. நமது நிறுவனங்களில் பெரும்பான்மையான பொறியாளர்கள் அவர்களது திறனை மேம்படுத்துவதற்கான ஒரு நல்லதொரு வாய்ப்பாக இது அமையும். பயிற்சி பற்றிய விபரம் கீழே;

பயிற்சி நாட்கள்: மொத்தம் இரண்டு நாட்கள் பயிற்சி தர திட்டமிடப்பட்டுள்ளது. வாரத்தின் இறுதி நாட்களில் அதாவது சனிக்கிழமை காலை ஆரம்பித்து ஞாயிறு மாலை முடிக்கும் வகையில். ஒவ்வொரு குழுவாக பயிற்சி தர திட்டமிட்டுள்ளோம். ஒரு பேட்ச்சிற்கு ஐந்து முதல் பத்து நபர்கள் வரை.

பயிற்சி நிலையம்: எங்களது பயிற்சி நிலையம் திண்டுக்கல்லில் உள்ளது.

தங்குமிடம் & விபரம்: பயிற்சி பெறுபவர்களுக்கு தங்குமிடம் மற்றும் உணவு,இரண்டு நாட்களும் தரப்படும் முற்றிலும் இலவசமாக.

பயிற்சியில் கற்றுத்தரப்படும் பாடங்கள்:

  1. மின்சாரவியலின் அடிப்படை
  2. ஆற்றல் மற்றும் அடிப்படை கணிதங்கள் மற்றும் அளவீடுகள்
  3. மோட்டார்களின் அடிப்படை மற்றும் அதனை பழுதுபார்த்தல்
  4. மின் பொறி சாதனங்களின் பயன்பாடுகள் மற்றும் அதனை பயன்படுத்தும் விதம்
  5. பவர் ஹவுசினை எவ்விதம் பராமரிக்க வேண்டும்.
  6. ஆற்றல் சேமிக்கும் முறைகள் மற்றும் செயல்திட்டங்கள்
  7. எனர்ஜி மேனேஜ்மென்ட்

பயிற்சியினை யார் யார் பெறலாம்:

  • நிறுவனத்தின் எலெக்ட்ரிகல் என்ஜினீயர்
  • புதிதாக பணிக்கு சேர்ந்த எலெக்ட்ரீஷியன்
  • புராஜக்ட் மேனேஜர்ஸ்

பயிற்சிக்கான கட்டணம்: ரூபாய் 5,500/- [ரூபாய் ஐந்தாயிரத்து ஐந்நூறு மட்டுமே] ஓரே நிறுவனத்தினின்று ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் பயிற்சிக்கு பதிவு செய்யும் பட்ச்சத்தில் ரூபாய் ஐந்நூறு தள்ளுபடி செய்யப்படும்.

பயிற்சி வகுப்பின் முழு விபரம் [button-green url=”https://drive.google.com/file/d/0B0noYeyg5TZeeXRaeW50ZVBzZTA/edit?usp=sharing” target=”” position=””]For Registering[/button-green] இங்கே கிளிக் செய்யவும்!!

பயிற்சியில் தேர்வும் அதன் அடிப்படையில் ஒரு பயிற்சிப்பட்டயமும்  வழங்கப்படும். பயிற்சி அனுபவம் கொண்ட ஆலோசகர்களால் வழங்கப்படுகிறது. மேலும் இது பற்றி அறிய என்னை தொடர்பு கொள்ளவும்  – Ph: 09965555774 | manoigr@gmail.com

டெயில்பீஸ்: நேற்று முன்தினம் இந்த தகவலை நமதுஆடிட்டர்திரு.ராமநாதன்அவர்களிடம்பகிர்ந்தேன், அவரும் இதனைநமது “கற்க-கசடற” மூலம் அளிக்க ஏற்பாடு செய்ய சொல்லி இருக்கிறார்.பயிற்சி வகுப்புக்கு விருப்பம் தெரிவிக்கும் நபர்கள் முன்பதிவுசெய்யுமாறுகேட்டுக்கொள்கிறோம்.

முன்பதிவுக்கு இங்கே கிளிக் செய்யவும்!

நன்றி!!!

இராமன் அழகிய மணவாளன்

Raman Azhahia Manavalan

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: