ஆற்றல் மேலாண்மை – சிறு மற்றும் குறு நிறுவனங்களுக்கான வாய்ப்புகள்
இந்த கட்டுரை, நான் வருகின்ற ஒன்பதாம் தேதி திருப்பூரில் ஏற்பாடு செய்திருக்கிற ஒரு கருத்தரங்கிற்காக தயார் செய்யப்பட்டது. சிறு மற்றும் குறு நிறுவனங்களுக்கான ஆற்றல் சேமிப்பு மற்றும் ஆற்றல் மேலாண்மைக்கான வாய்ப்புகள் மற்றும் செயல்திட்டம் பற்றி இந்த கட்டுரை மூலம் எனது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். ஒவ்வொரு ஆண்டும் நமது செலவீனங்கள் ஏறிக்கொண்டே இருக்கின்றன, குறைந்த செலவில் அதிக உற்பத்தி என்பது சவாலான செயலாக இருக்கின்ற இந்த கால கட்டத்தில் நமது பிரச்சினைகளை அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து அதற்கு தக்க தீர்வினை கண்டறிதல் இன்றியமையாததாகிறது.
Read more