திருப்பூர் தொகுதி பாராளுமன்ற வேட்பாளர்கள் சந்திப்பு கூட்டம்

திருப்பூரின் தொழில் வளர்ச்சிக்கும்,  முன்னேற்றத்திற்கும் வழிவகுக்க, எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் திருப்பூரில் போட்டியிடும் வேட்பாளர்களை ஒரே மேடையில் வரவேற்று திருப்பூரின் முன்னேறத்திற்கான தொலைநோக்கு திட்ட அறிக்கையை அனைத்து திருப்பூர் தொழில் துறையினர்களின் சார்பாக அளித்து, வேட்பாளர்களிடம் அதை நிறைவேற்றி தர வாக்குறுதிகளை பெற ஸ்ரீபுரம் அறக்கட்டளை மற்றும் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு நடத்தியது.

நிகழ்வின் ஒலிப்பதிவினை இங்கே பகிர்கிறோம்.

பகுதி : ஒன்று
//www.spreaker.com/embed/player/standard?autoplay=false&episode_id=4341853

பகுதி : இரண்டு
//www.spreaker.com/embed/player/standard?autoplay=false&episode_id=4341810

பகுதி: மூன்று
//www.spreaker.com/embed/player/standard?autoplay=false&episode_id=4341849

பகுதி : நான்கு
//www.spreaker.com/embed/player/standard?autoplay=false&episode_id=4341828

பகுதி : ஐந்து
//www.spreaker.com/embed/player/standard?autoplay=false&episode_id=4341845

அதிமுக வேட்பாளர் திருமதி. சத்தியபாமா, காங்கிரஸ் வேட்பாளர் திரு. இளங்கோவன் அவர்கள் நிகழ்ச்சிக்கு வரவில்லை.

நிகழ்ச்சிக்கு பங்கேற்ற வேட்பாளர்கள் :

திரு. சக்ரவர்த்தி ராஜகோபாலக்ருஷ்ணன் (ஆம்ஆத்மி), திரு. தினேஷ்குமார் (தேமுதிக – பாஜக கூட்டணி), திமுக வேட்பாளர் அவரது பிரதிநிதியாக திரு. செல்வராஜ் (முன்னாள் மேயர்) அவர்கள், காங்கிரஸ் வேட்பாளர் அவரது பிரதிநிதியாக திரு. ராஜாமணி அவர்கள் பங்கேற்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.