கூகிள் இணயத்தில் அதன் பயனாளிகள் அரசியல் தலைவர்கள் பற்றி விபரம் அதிகம் தேடிய வார்த்தைகள் அடிப்படையில் கீழேயுள்ள “எண் சித்திரத்தினை” வெளியுட்டுள்ளது.
பாஜக வேட்பாளர் திரு. மோடி பற்றி அதிகம் தேடப்பட்ட வார்த்தைகள்: அவரது நேரடி பேச்சு, அவரது வாழ்க்கை வரலாறு, அவரது மனைவி பற்றி அதிகம் தேடப்பட்டுள்ளார்.
ஆம்ஆத்மி கட்சி வேட்பாளர் திரு. கேஜ்ரிவால் பற்றி அதிகம் தேடப்பட்ட வார்த்தைகள்: பொது செய்தி, குடும்பம், அவரது ராஜினாமா
காங்கிரஸ் கட்சி வேட்பாளர் திரு. ராகுல்காந்தி பற்றி அதிகம் தேடப்பட்ட வார்த்தைகள்: அவரது பேட்டிகள், அவர் பற்றிய ஜோக்குகள், அவரது பெண் நண்பி பற்றி…