அமெரிக்காவினை சேர்ந்த ஆயத்த ஆடை நிறுவனமான “GAP Inc” இந்தியாவில் 40 நேரடி ஷோரூம்கள் திறக்க திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக மும்பை மற்றும் டெல்லி யில் வருகின்ற 2015 ஆண்டு முதலே இந்தியாவில் அந்நிறுவனத்திற்கு ஆடைகளை சப்ளை செய்துவரும் நிறுவனமான “Arvind Limited” உடன் இணைந்து செயல்படப்போவதாக அறிவித்துள்ளது. ஏற்கனவே தனது “LifeStyle Brand Limited” மூலம் ஆடை மற்றும் ஜீன்ஸ் ரகங்களை “Arvind Limited” விற்பனை செய்து வருகிறது. இது இரண்டு நிறுவனங்களுக்கும் புதிதான பல வாய்ப்புகளை அளிக்கும் என்று நம்பப்படுகிறது.
- Comments: 0