சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான எரிபொருள் சிக்கனம் மற்றும் மேலாண்மை விருது – 2017

நண்பர்களே! தொழில்துறையினர்களே!

இந்திய தொழில்துறைகளின் கூட்டமைப்பு (சிஐஐ) யின் வாயிலாக இந்த ஆண்டு ஆற்றல் பயன்பாடு, எரிசக்தி சிக்கனம் மற்றும் மேலாண்மை செயல்பாடுகளில் சிறப்பாக செயல்படும் நிறுவனங்களுக்கு விருது அளிக்கவிருக்கிறார்கள்.

இந்த விருதானது இந்த ஆண்டு முதல் சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு அளிக்கவிருக்கிறது.

உங்களது நிறுவனம், ஆற்றல் பயன்பாட்டில், கணிசமான அளவு ஆற்றல் சேமிப்பு மற்றும் பல மேலாண்மை செயல்திட்டங்கள், புதிய தொழில்நுட்ப முதலீடுகளை செய்திருந்தால் நீங்கள் இந்த விருதுக்கு தகுதியாவீர்கள். நீங்கள் செய்யவேண்டியது கீழ்க்காணும் இணைப்பை சுட்டி <MSME award questionnaire> விபரம் அளிக்க வேண்டிய படிவத்தினை டவுன்லோட் செய்து அதில் தேவையான விபரம் அளித்து, அதனை கீழ்காணும் ஈமெயிலுக்கு அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறோம்.

akshay.koul@cii.in and copy to manoigr@gmail.com. (For Tracking Purpose)

உங்கள் நிறுவனம் விருதுக்கு தேர்வாகும் பட்சத்தில் நீங்கள் உங்கள் நிறுவனத்தை மாறுபட்ட முறையில் பிராண்ட் செய்யும் வாய்ப்பாக இது அமையும். இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். மேலதிக விபரங்களுக்கு akshay.koul@cii.in and copy to manoigr@gmail.com. தொடர்பு கொள்ளவும்.

If you have any queries or assistance needed feel free to drop us a mail.


Raman Azhahia Manavalan

%d bloggers like this: