கழிவறை சுத்தம்-சுகாதாரம்-தொழிலாளர் நலம்-நிலைப்புத்தன்மை – பணியிட சூழல் நிர்வாக மேலாண்மை

நிறுவனத்தின் மீதான நன்மதிப்பு அதன் பணியாளர் மீதான அக்கறை அறிய வேண்டுமானால் அந்த நிறுவனத்தின் இரண்டு பகுதியை ஆய்வு செய்தாலே போதுமானது என்று நான் அடிக்கடி கூறுவேன். ஒன்று அந்நிறுவனத்தின் பணியாளர்கள் உண்ணும் உணவகம், மற்றொன்று அவர்கள் பயன்படுத்தும் கழிவறை. கழிவறைக்கும் நிர்வாக மேலாண்மை திறனுக்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் கேட்கும் கேள்விக்கான எனது பதில் தான் இந்த கட்டுரை. இந்தியாவில் ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கைப்படி உள்ள புள்ளிவிபரங்கள். அந்த அறிக்கையில், தொற்றுநோய்கள் பெரும்பாலும் பணியிட சூழலில் குறிப்பாக சுகாதாரமற்ற கழிவறைகள்
Read more