Monthly Archives: April 2019

கிளீன் டெக் திருப்பூர் – 2019 ஆற்றல் சேமிப்பு குறித்த தொழில்நிறுவனங்களுக்கான பிரத்யேக கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் (9th April 2019 at IKFA Tirupur)

தொழில்துறையினருக்கு வணக்கம், நமது தொழில்நிறுவனங்களில் ஆற்றல் சேமிப்பு, உற்பத்தி திறன் மேம்பாடு, சம்பந்தப்பட்ட பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்கள் பங்கேற்கும் ஒரு நாள் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் வருகின்ற ஏப்ரல் 9ஆம் தேதி ஐகேஎப் வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வானது உலகவங்கி மற்றும் இந்திய அரசின் எரிசக்தி அமைச்சகத்தின் “எரிசக்தி திறன் அமைப்புடன்” இணைந்து பிரைஸ் வாட்டர் ஹவுஸ் கூப்பர் நிறுவனம் நடத்துகின்ற ஒரு நிகழ்வாகும். இந்த நிகழ்வானது நமது திருப்பூர் கிளஸ்டரில் நடைபெற்றுவருகின்ற உலக வங்கி மற்றும் சிஐஐ உடன் இணைந்து செயல்படுத்தப்பட்டு

Read more