Tag Archives: திருப்பூர்

திருப்பூர் தொகுதி பாராளுமன்ற வேட்பாளர்கள் சந்திப்பு கூட்டம்

திருப்பூரின் தொழில் வளர்ச்சிக்கும்,  முன்னேற்றத்திற்கும் வழிவகுக்க, எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் திருப்பூரில் போட்டியிடும் வேட்பாளர்களை ஒரே மேடையில் வரவேற்று திருப்பூரின் முன்னேறத்திற்கான தொலைநோக்கு திட்ட அறிக்கையை அனைத்து திருப்பூர் தொழில் துறையினர்களின் சார்பாக அளித்து, வேட்பாளர்களிடம் அதை நிறைவேற்றி தர வாக்குறுதிகளை பெற ஸ்ரீபுரம் அறக்கட்டளை மற்றும் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு நடத்தியது. நிகழ்வின் ஒலிப்பதிவினை இங்கே பகிர்கிறோம். பகுதி : ஒன்று //www.spreaker.com/embed/player/standard?autoplay=false&episode_id=4341853 பகுதி : இரண்டு //www.spreaker.com/embed/player/standard?autoplay=false&episode_id=4341810 பகுதி: மூன்று //www.spreaker.com/embed/player/standard?autoplay=false&episode_id=4341849 பகுதி : நான்கு //www.spreaker.com/embed/player/standard?autoplay=false&episode_id=4341828 பகுதி : ஐந்து

Advertisements
Read more

TEA Election 2013 & Its Results – An Opinion by an Ordinary Common Man!

நடந்து முடிந்த டீ தேர்தல், பல்வேறு குறிப்பிடத்தகுந்த நிகழ்வுகளை எதிர்காலத்தில் ஏற்படுத்தும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. திருப்பூரில் பெருவாரியான தொழில்துறையினர் இந்த தேர்தல் ஏற்றுமதியாளர்களுக்கானது என்று நினைக்கவில்லை. தங்களது தொழிலில் குறிப்பிடத்தகுந்த மாற்றத்தினை ஏற்படுத்தவல்ல தேர்தல் என்றே கருதினர். அதிகாரப்பூர்வமற்ற கருத்துக்கணிப்புகள் பொய்யாகிய நிலையிலும், நேற்றைய முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையிலும் இந்த கட்டுரையை நான் எழுதுகிறேன், இந்த தேர்தல் நமக்கு அதாவது தொழில்துறையினருக்கு கற்றுத்தந்த பாடங்கள் என்ன? அவற்றை நாம் எவ்விதம் ஏற்றுக்கொள்ளப்போகிறோம்? திரு. ராஜா எம் சண்முகம் பெரிதும் மதிக்கப்படுபவர், அவரை

Read more