Category Archives: Start Up Experiments

நிறுவனங்களின் கடன் தேவை – கடன் பெற இடைவெளியினை குறைத்திட மத்திய அரசின் நடப்பில் இருக்கும் பல்வேறு திட்டங்கள்

நண்பர்களுக்கு வணக்கம். புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கும், தொழில் செய்து கொண்டு இருப்பவர்களுக்கும் மிகப்பெரும் சவாலாக இருப்பது சரியான நேரத்தில் நிதியுதவி பெறுவது. இந்தியாவில் 2014 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வறிக்கையில் தொழில் முனைவோர்களுக்கு 28 இலட்சம் கோடி ரூபாய்கள் கடன் தேவை இருப்பதாகவும், 10 இலட்சம் கோடி ரூபாய் கடன் தேவையே பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கிறது. இதனடிப்படையில் பார்த்தால் MSMEs க்களில் கடன் இடைவெளி அதாவது கிரெடிட் கேப் 56% விழுக்காடாக இருப்பதை அறிய முடிகிறது. இரண்டாம் உலகப்போர் முடிந்த தருவாயில், ஒரு

Advertisements
Read more

“Hiring the Right Person for your Company”-Lecture by Apple’s Former Chief Evangelist

When you hire people for your company, will you be part of the Recruitment team? or Just you sign the papers and leave it to your Recruiters? A lecture by Apple – Mac Evangelist and Auther, Publisher and Entrepreneur (APE) Mr. Guy Kawasaki’s talk on hiring right people for your company will gives us insights.  He explains how the “Hiring”

Read more

The Art of Startup

Today i listened the podcast of Guy Kawasaki in which he discussed about the “Art of Startup” The purpose of any start up has to be fit in the following three, Increase the quality of Life  Right a Wrong Prevent the end of Something Good I am very glad and proud of my own start up experiments and my engagement

Read more

உங்கள் நிறுவன எலக்டிரிஷியன்களுக்கான பயிற்சிப்பட்டறை

எங்களது நிறுவனம் நமது திருப்பூர் நிறுவனங்களின் மின் பொறியாளர்களுக்கான பயிற்சிப்பட்டறை அதாவது டிரையினிங் புரோக்ராம் நடத்துகிறது. நமது நிறுவனங்களில் பெரும்பான்மையான பொறியாளர்கள் அவர்களது திறனை மேம்படுத்துவதற்கான ஒரு நல்லதொரு வாய்ப்பாக இது அமையும். பயிற்சி பற்றிய விபரம் கீழே; பயிற்சி நாட்கள்: மொத்தம் இரண்டு நாட்கள் பயிற்சி தர திட்டமிடப்பட்டுள்ளது. வாரத்தின் இறுதி நாட்களில் அதாவது சனிக்கிழமை காலை ஆரம்பித்து ஞாயிறு மாலை முடிக்கும் வகையில். ஒவ்வொரு குழுவாக பயிற்சி தர திட்டமிட்டுள்ளோம். ஒரு பேட்ச்சிற்கு ஐந்து முதல் பத்து நபர்கள் வரை. பயிற்சி

Read more

An Infographic on “Business Consulting” by “Zipursky” Brothers of BCB

Recently i took part in a Survey which was conducted by the “Business Consulting Buzz”, today they have shared their survey findings, The Info graphic below reveals how the Consulting Business works! It also gives us lot many ideas in a very subtle way about the opportunities and potentials in the Consulting Domain. The survey clearly indicates that, the Conventional

Read more
« Older Entries