Zoom Broadcasts
Branding Tirupur
Future Factories
WWF-India & VRNC organizing Series of Program to discuss Resource Efficiency & Stewardship as a theme Since July 2021. Our 2nd Session of our Workshop Series is Scheduled on 21st August 2021 on “Electrical Energy Conservation & Safety Best Practices”.
இந்திய அரசு வெளியிட்ட “வனங்களின் அறிக்கை” படிக்க வாய்ப்பு ஏற்பட்டது. மிகவும் சுவாரஸ்யமான தகவல்களை அந்த அறிக்கை மூலம் கற்க நேர்ந்தது. ஒவ்வொரு மாநிலம், மாவட்டம் வாரியாக வனங்களின் விபரம் பற்றிய விரிவான ஆண்டறிக்கை. அதில் குறிப்பாக இரண்டு தகவல்களை இங்கே பகிர்கிறேன். தமிழகத்தின் வனப்பரப்பின் புள்ளிவிபரம், கடந்த ஆறு ஆண்டுகளில் பெரிய அளவில் மாற்றம் இல்லை என்பதையே காண்பிக்கிறது, மேலும் திருப்பூர் மாவட்டத்தின் வனப்போர்வை புள்ளிவிபரமானது புதிய உத்வேகத்தினை நமக்கு தருகிறது.