உத்யோக் ஆதார் எண் – இணையதள குழப்பங்கள்

நண்பர்களுக்கு வணக்கம். சமீபத்தில் இரண்டு குறு நிறுவனங்கள் என்னிடம் அரசு சலுகைகள் பெறுவது தொடர்பாக சில சந்தேகங்களை கேட்டிருந்தனர், நானும் அவர்களை முதலில் இணையத்தின் மூலம் உத்யோக் ஆதார் பதிவு செய்ய வலியுறித்தி இருந்தேன். அவர்கள் என்னிடம், உத்யோக் ஆதார் பெறுவதற்கு பணம் செலுத்தவேண்டுமா என்று கேட்டனர், அதற்கு நான் இது முற்றிலும் இலவச சேவை, மத்திய அரசின் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கான அமைச்சகம் மூலம் செயல்படும் ஒரு சேவை என்று விளக்கி கூறினேன். அவர்களோ, இல்லை சார், பணம் தந்தால் தான்
Read more