Category Archives: Uncategorized

அமேசான் டாட் காம்’ மின் ஜெப் பெசோ கூறும் தொழில்முனைவோருக்கான 20 கருத்துக்கள்

திரு. ஜெப் பெசோ – அமேசான் டாட் காம் எனும் இணைய வர்த்தக நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி, கடந்த வருடங்களில் இவர் கூறிய முதன்மையான இருபது கருத்துக்கள் இங்கே மொழி பெயர்ப்பு செய்யப்பட்டு நமது வாசகர்களுக்காக பகிரப்படுகிறது. ஒவ்வொரு கருத்துக்களும் நமக்கென பிரத்யேகமாக கூறப்பட்டவை போன்று தோன்றும், தொழில்முனைவோருக்கான பிரத்யேக அறிவுரைகளாக இதனை இங்கே பகிர்கிறேன். 1.சிக்கலான சூழலில் அந்த சூழலில் இருந்து வெளியேறும் ஒரே ஒரு வழிமுறை நமக்கான வழியினை நாமே கண்டறிதல் தான். 2. ஒரு நிறுவனத்தின்

Advertisements
Read more

Capacity Building and Awareness Workshop on Resource efficiency and Cleaner Production in Erode.

Dear Stakeholders, Greetings to you!! We are pleased to invite you and to seek your support in the successful conduct of Capacity Building and Awareness Workshop on Resource efficiency and Cleaner Production in Erode. The details of the technical workshop are given below: Venue: MELANGE CLUB (P) LTD. S.FNo., 341-315, Perundurai Road, Erode Date: January 25, 2019 (Friday) Time: 05:00

Read more

உத்யோக் ஆதார் எண் – இணையதள குழப்பங்கள்

நண்பர்களுக்கு வணக்கம். சமீபத்தில் இரண்டு குறு நிறுவனங்கள் என்னிடம் அரசு சலுகைகள் பெறுவது தொடர்பாக சில சந்தேகங்களை கேட்டிருந்தனர், நானும் அவர்களை முதலில் இணையத்தின் மூலம் உத்யோக் ஆதார் பதிவு செய்ய வலியுறித்தி இருந்தேன். அவர்கள் என்னிடம், உத்யோக் ஆதார் பெறுவதற்கு பணம் செலுத்தவேண்டுமா என்று கேட்டனர், அதற்கு நான் இது முற்றிலும் இலவச சேவை, மத்திய அரசின் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கான அமைச்சகம் மூலம் செயல்படும் ஒரு சேவை என்று விளக்கி கூறினேன். அவர்களோ, இல்லை சார், பணம் தந்தால் தான்

Read more

Join ZED (Zero Defect Zero Effect) Certification Program for MSMEs

Dear Stakeholders & Industry Professionals, Wishes & Greetings!!! [alert-announce]Click Here to Join ZED Certification Program[/alert-announce] Register your interest in above link, we will schedule a Preliminary interaction Session, in which our QCI Trained ZED Consultants will deliver a Presentation on ZED and Brief you on the Certification and Scheme details. Upon your interest in adopting ZED Certification, We will assist

Read more

அக்னிச்சிறகுகள் – கனவின் விதை

இரண்டாயிரம் ஆண்டின் தொடக்கம், நான் எனது கல்லூரி வாழ்வினை தொடங்கிய கட்டம். எனது படிப்பு சாராத பல்வேறு புத்தகங்களை படிக்கத்தொடங்கிய காலகட்டம். குறிப்பாக “கம்யுனிச” சிந்தாந்த புத்தகங்களை அதிகம் வாசித்த காலகட்டம். எனது குடும்பத்தினர்கள் அதிகம் கவலைப்பட்ட காலகட்டம்… அந்த நேரத்தில் தான் அக்கினிச்சிறகுகள் என்ற புத்தகத்தினை படிக்க நேர்ந்தது. அதுநாள் வரையில் நான் எனக்கு கிடைத்த வாய்ப்பு சரியானதன்று, என்ற எதிர்மறையான கருத்து கொண்டிருந்தேன். திரு. அப்துல்கலாம் அவர்களின் சுயசரிதை படித்தபின் அதுவரையில் என்னுள் இருந்த தேசம் மற்றும் சமூகத்தின் மீதான கோபம்

Read more

திருப்பூர் தொகுதி பாராளுமன்ற வேட்பாளர்கள் சந்திப்பு கூட்டம்

திருப்பூரின் தொழில் வளர்ச்சிக்கும்,  முன்னேற்றத்திற்கும் வழிவகுக்க, எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் திருப்பூரில் போட்டியிடும் வேட்பாளர்களை ஒரே மேடையில் வரவேற்று திருப்பூரின் முன்னேறத்திற்கான தொலைநோக்கு திட்ட அறிக்கையை அனைத்து திருப்பூர் தொழில் துறையினர்களின் சார்பாக அளித்து, வேட்பாளர்களிடம் அதை நிறைவேற்றி தர வாக்குறுதிகளை பெற ஸ்ரீபுரம் அறக்கட்டளை மற்றும் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு நடத்தியது. நிகழ்வின் ஒலிப்பதிவினை இங்கே பகிர்கிறோம். பகுதி : ஒன்று //www.spreaker.com/embed/player/standard?autoplay=false&episode_id=4341853 பகுதி : இரண்டு //www.spreaker.com/embed/player/standard?autoplay=false&episode_id=4341810 பகுதி: மூன்று //www.spreaker.com/embed/player/standard?autoplay=false&episode_id=4341849 பகுதி : நான்கு //www.spreaker.com/embed/player/standard?autoplay=false&episode_id=4341828 பகுதி : ஐந்து

Read more

Bio Waste into Gasoline

Mark Mascal, professor of chemistry at the University of California, Davis and his Chemists team have developed a cheap way to convert Bio wastes into gasoline-like fuels. “Traditional diesel fuel is made up of long, straight chains of carbon atoms, while the molecules that make up gasoline are shorter and branched. That means gasoline and diesel evaporate at different temperatures

Read more
« Older Entries