Tag Archives: 1972

ஆப்பிள் கை-கடிகாரமும் தொழில்நுட்ப பரிணாமமும்

இன்று ஆப்பிள் நிறுவனமானது தங்களது புதிய தொழில்நுட்பம் மற்றும் பயன்பாட்டில் சிறந்ததாக அறியப்படுகின்ற “ஐ வாட்ச்” அறிமுகம் செய்கின்றனர். அமெரிக்க நேரப்படி காலை 09:00 நமது நேரப்படி இன்று இரவு ஒன்பது மணியளவில். இந்நிகழ்வானது ஸ்டீவ் ஜாப் இறந்த பின்னர் நிகழ்கின்ற மூன்றாவது (?!) நிகழ்ச்சி, இதன் நேரடி ஒலிபரப்பினை அவர்களது இணைய தளம் மூலம் காணலாம். எனது கட்டுரை ஆப்பிளின் கடிகாரம் பற்றி அல்ல, நமது தொழில்நுட்ப பரிணாமத்தில் கடிகாரம் எவ்வகையான மாற்றத்தினை கண்டு வருகிறது என்பது பற்றி. 1970களில் கைகடிகாரமானது டிஜிட்டலாக

Advertisements
Read more