Tag Archives: Asteroid 1950AD

பூமிக்கு நேரவிருக்கும் மிகப்பெரும் ஆபத்து!!!

ஒவ்வொரு நூற்றாண்டும் மக்கள் ஏதோவொரு வகையில் உலகம் அழிவதை நினைத்து பீதியில் இருப்பது வழக்கம், அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு பின் இந்த பயம் – நம்மை ஒரு தேடலுக்கு உட்படுத்தி, எதிர்வரும் ஆபத்துகளை நமக்கு அடையாளம் காண்பிக்கிறது. யுனிவர்சிட்டி ஆப் கலிபோர்னியா – சாண்டாகுருஸ் நடத்திய சமீபத்திய ஆய்வு 1950DA எனும் விண்கல் பூமியினை 886 ஆண்டுகள் கழித்து சரியாக மார்ச் மாதம் 16 ஆம் தேதி 2880 ஆம் வருடம் பூமியின் நீல்வட்டப்பாதையினை கடந்துசெல்கையில் பூமியின்மேல் மோதும் என்று கணித்துள்ளனர். விண்கல்லின் படம்:

Advertisements
Read more