Tag Archives: NIFTTEA

NIFTTEA College – Inputs from a Common Man

வழக்கம் போலவே இந்த முறையும் தமிழிலேயே எழுதுகிறேன்! தமிழறியா நண்பர்கள் மன்னிப்பார்களாக! ஒவ்வொரு கல்விக்கூடமும் எதிர்காலத்திற்கான தேர்ந்த சந்ததியினரை உருவாக்கும் உன்னதமான பணியினை மேற்கொண்டுள்ளன. நேற்று பேஸ்புக்கில் ஒரு விவாதம் நிப்ட்டீ கல்லூரிக்கான தலைவர் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் பற்றியது. சூடான விவாதத்தில் பலர் இந்த “குழு” வெற்றிபெறுமா? அந்த குழு என்ன செய்யும் என்றெல்லாம் கலந்துபேசிக்கொண்டிருந்தனர். சில சுவாரஸ்யமான கருத்திக் கொள்ளக்கூடிய கருத்துக்களும் விவாதிக்கப்பட்டன. இந்த கட்டுரையில் நான் எழுதப்போவது யார் வெற்றி பெறுவார் என்றோ? அல்லது யார் தோல்வியுறுவார்

Advertisements
Read more