Tag Archives: Year 2013

கடந்தது 2013!!! வரவேற்கிறேன் 2014!!!

கடந்த ஆண்டு, பல புதிய வாய்ப்புகளை மடை திறந்த வருடம். எனது கடந்த 2012 ஆம் வருடத்தின் அனுபவத்தினை இங்கே பதிந்துள்ளேன். சென்ற வருடம் நான் 2013  ஐ  இவ்விதம் கூறி வரவேற்றேன், “On the Shoulders of Giants – Looking Forward to 2013”!! 2013  எனக்கு பல்வேறு வாய்ப்புக்களை தந்த வருடம்.  நான் கூறியவாறே, “பல ஜாம்பவான்களின் தோள் மீது அமர்ந்து இந்த வருடத்தினை கடந்திடும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. இந்த வருடத்தில் நான் கடந்து வந்த பாதை மற்றும்

Advertisements
Read more